Sathiyathin Varthaigalai சத்தியத்தின் வார்த்தைகளை சொல்லு

சத்தியத்தின் வார்த்தைகளை சொல்லு
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே ஓ... இயேசுவே இயேசுவே-2) 1. சத்தியத்தின் வார்த்தைகளை சொல்லு சொல்லு சத்துருவுக்கு எதிராக நில்லு நில்லு -2 ஜெயமே ஓ... ஜெயமே எந்நாளுமே ஜெயமே ஓ...இயேசுவின் நாமத்திலே (2) 2. விசுவாச பார்வையாலே பாரு பாரு விளைச்சல்கள் எல்லாமே நூறு நூறு -2 3. கன்மலையை பார்த்து கொஞ்சம் பேசு பேசு அற்புதங்கள் செய்வாரே இயேசு இயேசு-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1226
Song ID
sathiyathin-varthaigalai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0