Saththiya Aaviyae சத்திய ஆவியே சத்தியத்தில்

சத்திய ஆவியே சத்தியத்தில்
Unknown
Lyrics

Lyrics

சத்திய ஆவியே சத்தியத்தில் என்னை நடத்திடுமே-2 உன்னத பெலனால் நிரப்பிடுமே உன்னத வாழ்வு மிளிரட்டுமே-2 உடைத்து உருமாற்றி உம்மைப் போலாக்கும் -4 1.என்னை அறிந்தவரே என் உள்ளம் தெரிந்தவரே-2 பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும் மலைகளைச் சமனாக்கும்-2 2. திராட்சசெடி நீரையா உம்மில் கொடி நானையா கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும் மிகுந்த கனி கொடுப்பேன் 3. வார்த்தையின் வெளிச்சமே அனுதினம் வேண்டுமே-உம் ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும் என்னால் முடியாதையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1229
Song ID
saththiya-aaviyae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0