Saththiya Aaviyai Ootrum Deva சத்திய ஆவியை ஊற்றும் தேவா

சத்திய ஆவியை ஊற்றும் தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

சத்திய ஆவியை ஊற்றும் தேவா சத்தியம் பேச வேண்டும் தேவா உம்மையே நினைக்க உம்மைப் போல் மாற எனக்குள் இறங்கி வாரும் தேவா-2 தேவா இயேசு தேவா உம்மைப் போல் மாற்றிட வா வா-2 உலகத்தை ஜெயிக்க சாட்சியாய் வாழ எனக்குள் இறங்கி வா வா -2 சிலுவையை சுமக்க சாத்தானை ஜெயிக்க எனக்குள் இறங்கி வா வா 2. மாம்சத்தை அழிக்க பாவத்தை வெறுக்க எனக்குள் இறங்கி வா வா நீதியில் நடக்க வார்த்தையை ருசிக்க எனக்குள் இறங்கி வா வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7271
Song ID
saththiya-aaviyai-ootrum-deva-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open