Saththiya Vazhavinai Thanthita

சரணம் சரணம் சரணம்
Unknown
Lyrics

Lyrics

சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா சத்திய வழியினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா சத்திய வாழ்வினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா அல்லேலூயா ஓசன்னா – 2 அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா – 2 தருணம் தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம் தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம் விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம் தருணம் இதுவே மீட்பினைப் பெற்றிட செய்திட்டோம் சரணம் – அல்லேலூயா சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம் சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம் – அல்லேலூயா சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா சத்திய வழியினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா சத்திய வாழ்வினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா அல்லேலூயா ஓசன்னா – 2 அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா – 2 தருணம் தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம் தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம் விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம் தருணம் இதுவே மீட்பினைப் பெற்றிட செய்திட்டோம் சரணம் – அல்லேலூயா சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம் சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம் – அல்லேலூயா Saranam Saranam lyrics songs,Saranam Saranam song lyrics,Saranam Saranam Lyrics Song Chords PPT -சரணம் சரணம் சரணம் saranam saranam saranam saranam sachchithaanantha saranam saranam saranam saranam niththiyaanantha saththiya vaazhvinai thanthida vantha nirmala aanantha saththiya vaazhvinai thanthida vantha nirmala aanantha haleluya osanna - 2 haleluya osanna haleluya osanna haleluya haleluya osanna osanna haleluya haleluya osanna osanna - 2 tharunam tharunam tharunam tharunam tharparane tharunam thanthaiyin anpai thanthitta engkal sarkuruve saranam vinthai manitharai olithanil nadaththida uthaviduvaay saranam tharunam ithuve meetpinai petrida seythittom saranam ... haleluya saranam saranam saranam saranam sachchithaanantha saranam saranam saranam saranam niththiya aanantha muththi muthalaay iruntha engkal munnavane saranam siththi petrida siththam seythida paninthittom saranam ... haleluya saranam saranam saranam saranam sachchithaanantha saranam saranam saranam saranam niththiyaanantha saththiya vaazhvinai thanthida vantha nirmala aanantha saththiya vaazhvinai thanthida vantha nirmala aanantha haleluya osanna - 2 haleluya osanna haleluya osanna haleluya haleluya osanna osanna haleluya haleluya osanna osanna - 2 tharunam tharunam tharunam tharunam tharparane tharunam thanthaiyin anpai thanthitta engkal sarkuruve saranam vinthai manitharai olithanil nadaththida uthaviduvaay saranam tharunam ithuve meetpinai petrida seythittom saranam ... haleluya saranam saranam saranam saranam sachchithaanantha saranam saranam saranam saranam niththiya aanantha muththi muthalaay iruntha engkal munnavane saranam siththi petrida siththam seythida paninthittom saranam ... haleluya TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
saththiya-vazhavinai-thanthita-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open