Saththiya Vetham Mannil சத்திய வேதம் மண்ணில் பிறந்தது

சத்திய வேதம் மண்ணில் பிறந்தது

Lyrics

சத்திய வேதம் மண்ணில் பிறந்தது வாழ்த்தி பாடுவோம் – தத்துவ ஞானம் மண்ணில் மலர்ந்தது போற்றி பாடுவோம் இத்தரை மீதினில் இருந்துயர் நீங்கிட நித்திய ஜீவன் மனுவாய் உதித்தாரே Happy Happy Christmas Merry Merry Christmas(2) Happy Christmas 1. அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ அருள் நிறை வல்ல திரு அவதாரமே நமக்காய் பிறந்தார் தேவா பாலன் பிறந்தார் 2. மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும் மாடிடை குடிலில் சிறப்பில் தோற்குமே தேவ குமாரனின் ஜனனத்தின் மகிமையினாலே – தேசமே புகழ்ந்து போற்றி பாடுதல் நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5380
Song ID
saththiya-vetham-mannil-song-lyrics
Views
0
Downloads
0