saththiyam manakkum uththama …

சத்தியம் மணக்கும் உத்தம
Unknown
PPT
Lyrics

Lyrics

சத்தியம் மணக்கும் உத்தம தேவ சாலேமின் ராஜாவே சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள் சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம் தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே தாங்கிடும் நல்ல புயமுடையோரே என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம் இரவும் பகலும் நீர் என் சங்கீதம் என்பான் நாள் வரை இதுவே போதும் என் மனம் நாவும் உம்மையே ஓதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8203
Song ID
saththiyam-manakkum-uththama-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open