Sear Aiyaa Eliyon சேர் ஐயா எளியேன் செய் பவ வினை

சேர் ஐயா எளியேன் செய் பவ வினை

Lyrics

சேர் ஐயா எளியேன் செய் பவ வினை தீர் ஐயா பார் ஐயா உன் பதமே கதி ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி எனைச் தீதினை உணர்ந்த சோரனைப் பர தீசிலே அன்று சேர்க்கலையோ எனைச் மாசிலா கிறிஸ் தேசுபரா உனை வந்தடைந்தனன் தஞ்சம் என்றே எனைச் தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் தமைத் தள்ளிடேன் என்று சாற்றினையே எனைச் பாவம் மா சிவப்பாயினும் அதை பஞ்செனச் செய்வேன் என்றனையே எனைச் தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த யேசு தேவனே கருணாகரனே எனைச்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1110
Song ID
sear-aiyaa-eliyon-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open