Seekiramaai Varukirean சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே ஆமென் இயேசுவே வாரும் ஜெயங் கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2) இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல் ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக் ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2) இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல் ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக் ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே விடிவெள்ளி நட்சத்திரத்தை எனக்கு தாருமே (2) வெண்மையான வஸ்திரம் தரிப்பித்திடுமே ஜாதிகளின் மீது அதிகாரம் தாருமே (2) - சீக்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6969
Song ID
seekiramaai-varukirean-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open