Seeri Varum Puyalinilum சீறி வரும் புயலினிலும்

சீறி வரும் புயலினிலும்
Unknown
Lyrics

Lyrics

சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 காற்றடிக்குது கடல் பொங்குது அலை பாயுது புயலடிக்குது கர்த்தரின் கரம் என்னை தாங்குது பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம் பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே – 2 ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம் அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம் கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3518
Song ID
seeri-varum-puyalinilum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0