Seerpaduthuvar Sthirapaduthuvar சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்

Lyrics

இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1112
Song ID
seerpaduthuvaar-song-lyrics-chords-ppt-pas-john-jebaraj-tamil-christian-new-year-song
Views
16
Downloads
1