Seerthiriyega Vasthe Namo சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
Unknown
Lyrics

Lyrics

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ ! எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற‌ துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார் பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌ பலமளித் தெமைக்காவா நமோ நமோ ! கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2080
Song ID
seerthiriyega-vasthe-namo-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0