Seeyon Thaesamathil Sernthentum சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
Unknown
Lyrics

Lyrics

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன் ஜெயகீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன் நகரத்தின் வீதிகள் பொன்னாக மின்னுதே இராப் பகல் இல்லையே - என் இரட்சகர் வெளிச்சமே என் கண்ணீர் யாவையும் கரத்தால் துடைப்பாரே சஞ்சலமில்லையே - என் நேசர் மகிழ்ச்சியே மண் சாயல் மாறியே விண் சாயல் அணிந்துமே மறுரூபம் அடைவேனே - என் இயேசுபோல் மாறுவேன் நிதமும் என் நேசரை துதிபாடி போற்றுவேன் மகிபனின் தேசத்தில் - நான் மகிமையாய் வாழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3523
Song ID
seeyon-thaesamathil-sernthentum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0