Seeyonae Kempeeri உனக்காய் ம…

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்

Lyrics

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து! என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! 1. வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே 2. சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
993
Song ID
seeyonae-kempeeri-song-lyrics-chords-ppt-jesus-reedems
Views
13
Downloads
4
Source
Open