Seeyonin Paathayil Serthidum Veerarae சீயோனின்‌ பாதையில்‌ சேர்ந்திடும்‌ வீரரே

சீயோனின்‌ பாதையில்‌ சேர்ந்திடும்‌ வீரரே
Unknown
PPT
Lyrics

Lyrics

சீயோனின்‌ பாதையில்‌ சேர்ந்திடும்‌ வீரரே செல்லுவீரே அதிவேகமாய்‌ ‌ 1. காரிருள்‌ பூமியை மூடிடுதே கர்த்தனின்‌ வருகை சமீபமாகுதே காத்து நிற்கும்‌ தேவ சேயராம்‌ உம்மிலே கர்த்தரே தன்‌ ஒளி வீசுவார்‌ – சீயோனின்‌ 2. கொந்தளித்தே ஜனம்‌ மாறிடுதே சந்ததமாய்‌ நிந்தைகள்‌ ஏறிடுதே சொந்தமாய்‌ மீட்டவர்‌ அன்பினால்‌ தந்த மா சந்தோஷமாம்‌ நதி மூழ்கியே – சீயோனின்‌ 3. காசினியில்‌ உன்னைத்‌ தாய்‌ மறப்பாளோ ? ஆயினும்‌ எந்நாளும்‌ நான்‌ மறந்திடேன்‌ கைத்தலம்‌ தன்னிலும்‌ கண்மணி போலுமே காத்திடுவேனென்றார்‌, வாக்கதே – சீயோனின்‌ 4. ஜோதியாய்‌ உன்‌ நீதி சூரியன்‌ போலும்‌ ஜொலிக்குமே இரட்சிப்பு தீவட்டி போலும்‌ கீதமும்‌ நாதமும்‌ கேட்டிட உன்னிலே ஆதிபரன்‌ இயேசு ஆக்குவார்‌

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4700
Song ID
seeyonin-paathayil-serthidum-veerarae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open