Seidhu Mudippaar செய்து முடி…

செய்து முடிப்பார் செய்து முடிப்பார்

Lyrics

யாத்திராகமத்தின் தேவனே யாவையும் செய்து முடிப்பார் எனக்காக முன்குறித்ததை எப்படியும் செய்து முடிப்பார் செய்து முடிப்பார் செய்து முடிப்பார் எல்லாமே செய்து முடிப்பார் செய்து முடிப்பார் செய்து முடிப்பார் எனக்காக செய்து முடிப்பார் பார்வோனே நீ எம்மாத்திரம் ? உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ? படைகளின் தளபதி என்னோடுண்டு உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார் ஹே பார்வோனே நீ எம்மாத்திரம் ? உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ? படைகளின் தளபதி என்னோடுண்டு உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார் செங்கடலே நீ எம்மாத்திரம் ? உன் சவால்கள் எனக்கு முன் எம்மாத்திரம் ? கடல்களை பிளாப்பவர் என்னோடுண்டு தண்ணீரை தரையாக மாற்றிடுவார் எரிகோ மதிளே நீ எம்மாத்திரம் ? உன் பிரம்மண்டாம் எனக்கு முன் எம்மாத்திரம் ? மதில்களை பெயர்ப்புவர் என்னோடுண்டு என் ஆர்ப்பாறிப்பில் உன்னை நொறுக்கிடுவார் யாத்திராகமத்தின்தேவனே யாவையும் செய்து முடிப்பார் எனக்காக முன்குறித்தத்தை எப்படியும் செய்து முடிப்பார் ஓ அல்லேலூயா அல்லேலூயா எல்லாமே செய்து முடிப்பார் அல்லேலூயா அல்லேலூயா எனக்காக செய்து முடிப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8250
Song ID
seidhu-mudippaar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
4
Source
Open