Lyrics
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே - இயேசு நான் நினைப்பதற்கும் மேலாக நன்மை செய்தவரே நான் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே தாழ்ச்சி என்றும் எனக்கில்லையே - நான் நினைப்பதற்கும் நான் கேட்ட காரியங்கள் கையளவு சிறிதானதே நீர் செய்த அதிசயமோ கணக்கிட முடியாதே அளவில்லா அன்பு வைத்து அபிஷேகம் எனக்கு தந்தீர் அளவில்லா அன்பு வைத்து அதிகமாய் அள்ளி தந்தீர் Seithu Mudipavare lyrics songs,Seithu Mudipavare lyrics,Seithu Mudipavare Lyrics Song Chords PPT - செய்து முடிப்பவரே,Jesus Redeems Song Aaraayndhu Mudiyaadha Adhisayangal Seibavare Ennimudiyaadha Arputhangal Seidhavare Seibavare Seidhu Mudippavare - Yesu Naan Ninaippadharkum Melaaga Nanmai Seidhavare Naan Veenduvadharkum Adhigamaai Kriyai Seidhavare Seibavare Seidhu Mudippavare Endhanin Kanmalai Thunaiyaaga Irupavare Endhanin Nanga urame Nilaiyaaga Irupavare Karthar En Meipparaaga Irukkindraare Thaazhchi Endrum Enakkillaiye - Naan Ninaippadharkum Naan Ketta Kaariyangal Kaiyalavu Siridhaanadhe Neer Seidha Adhisayamo Kanakkida Mudiyaadhe Alavillaa Anbu Vaiththu Abishegam Enakku Thandheer Alavillaa Anbu Vaiththu Adhigamaai Alli Thandheer ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே - இயேசு Aaraayndhu Mudiyaadha Adhisayangal Seibavare Ennimudiyaadha Arputhangal Seidhavare Seibavare Seidhu Mudippavare - Yesu நான் நினைப்பதற்கும் மேலாக நன்மை செய்தவரே நான் வேண்டுவதற்கும் அதிகமாய் Naan Ninaippadharkum Melaaga Nanmai Seidhavare Naan Veenduvadharkum Adhigamaai கிரியை செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே Kriyai Seidhavare Seibavare Seidhu Mudippavare எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே -2 Endhanin Kanmalai Thunaiyaaga Irupavare Endhanin Nanga urame Nilaiyaaga Irupavare கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே தாழ்ச்சி என்றும் எனக்கில்லையே - நான் நினைப்பதற்கும் Karthar En Meipparaaga Irukkindraare Thaazhchi Endrum Enakkillaiye - Naan Ninaippadharkum நான் கேட்ட காரியங்கள் கையளவு சிறிதானதே Naan Ketta Kaariyangal Kaiyalavu Siridhaanadhe நீர் செய்த அதிசயமோ கணக்கிட முடியாதே Neer Seidha Adhisayamo Kanakkida Mudiyaadhe அளவில்லா அன்பு வைத்து அபிஷேகம் எனக்கு தந்தீர் அளவில்லா அன்பு வைத்து அதிகமாய் அள்ளி தந்தீர் Alavillaa Anbu Vaiththu Abishegam Enakku Thandheer Alavillaa Anbu Vaiththu Adhigamaai Alli Thandheer ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே - இயேசு You who do wonders beyond searching You who have done countless miracles You who do and complete all things - Jesus நான் நினைப்பதற்கும் மேலாக நன்மை செய்தவரே நான் வேண்டுவதற்கும் அதிகமாய் You have done more than I can think You have done me good You have worked more than I can ask கிரியை செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே You who have done the work You who do and complete all things எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே -2 You are my Rock and my Helper You are my Anchor and my firm foundation கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே தாழ்ச்சி என்றும் எனக்கில்லையே - நான் நினைப்பதற்கும் The Lord is my Shepherd I shall never be in want - more than I can think நான் கேட்ட காரியங்கள் கையளவு சிறிதானதே The things I asked for Were only small in measure நீர் செய்த அதிசயமோ கணக்கிட முடியாதே But the wonders You have done Cannot be counted அளவில்லா அன்பு வைத்து அபிஷேகம் எனக்கு தந்தீர் அளவில்லா அன்பு வைத்து அதிகமாய் அள்ளி தந்தீர் With boundless love You gave me anointing With boundless love You gave abundantly
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- seithu-mudipavare-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0