Selavidu Un Thaalanthellaam செலவிடு உன் சம்பத்தெல்லாம்

செலவிடு உன் சம்பத்தெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் என்றும் இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே என்றும் உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல என்றும் உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் என்றும் பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது என்றும் ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய் ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் என்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6987
Song ID
selavidu-un-thaalanthellaam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open