Selvam Gnanam Ithu செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
Unknown
PPT
Lyrics

Lyrics

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது ஐஸ்வரியம் சௌந்தர்யம் இது எல்லாமே நீர் தந்தது தந்தவரே திருப்பி தருகிறோம் உம்மையே உயர்த்துகிறோம் 1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே அதை நான் அறிவேன் ஐயா உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே அதை நான் அறிவேன் ஐயா பரலோகம் நிரம்பணும் பாவி மனம் திரும்பணும் அதற்காய் என்னையே தந்தேன் ஐயா 2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரீர் அதை நான் அறிவேன் ஐயா நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம் அதை நான் மறவேன் ஐயா பரிசுத்தமாய் வாழணும் உங்க முகம் பாக்கணும் பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7675
Song ID
selvam-gnanam-ithu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open