Senaigal In Karththare சேனைகளின் கர்த்தரே

சேனைகளின் கர்த்தரே
Unknown
PPT
Lyrics

Lyrics

சேனைகளின் கர்த்தரே, சியோனின் ராஜனே ஜோதி மயமானவரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 2 தூதர்கள் போற்றும், தூயவரே துதிகளின் மத்தியின் வாழ்பவரே தேவாதி தேவனே, ஸ்தோத்திரம் திரியேக நாதனே, ஸ்தோத்திரம் ….பரிசுத்தர் ஒருவரும் சேரக்கூடா, ஒளியினிலே வாசம் செய்யும் வல்லவரே உன்னத தேவனே, ஸ்தோத்திரம் ஒப்பற்ற நேசரே, ஸ்தோத்திரம் ….பரிசுத்தர் மகிமை, மகத்துவம் ஆனவரே மாறாத அன்பு நேசரே மீட்பரே, மேய்ப்பரே, ஸ்தோத்திரம் மேசியா நேசரே, ஸ்தோத்திரம் ….பரிசுத்தர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8167
Song ID
senaigal-in-karththare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open