SENAIGALIN AANDAVARAE SONG சேனைகளின் ஆண்டவரே

சேனைகளின் ஆண்டவரே

Lyrics

சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆரதனை சேதமின்றி காப்பவரே உமக்கே ஆரதனை யுத்தங்களை எனக்காய் செய்தவரே சத்துருவை வ்ல்லமையால் வென்றவரே ஜெயத்தை தந்த ஜெய வீரரே உமக்கே ஆராதனை-என்றும் சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர் மதிலை தாண்டிட வல்லமை தந்தீர் வெற்றியை தந்த ஜெய வீரரே உமக்கு ஆராதனை-என்றும் எதிரியின் மீது ஜெயமளித்தீர் உம் புகழை தினம் பாட வைத்தீர் விடுதலை தந்த ஜெய வீரரே உமக்கே ஆராதனை-என்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6696
Song ID
senaigalin-aandavarae-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
1
Downloads
1