Senaigalin Kartharey Song சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர்

சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர்

Lyrics

சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே 1. வானத்தின் கீழே பூமியின் மேலே வேறொரு நாமம் இல்லை ஜெயம் ஜெயமே என்றென்றும் ஜெயம் நமக்கே 2. ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே பொங்கி வாருமையா அபிஷேகியும் அனல் மூட்டிடும் என்றென்றும் அபிஷேகியும் 3. துதி உமக்கே கனம் உமக்கே மகிமையும் மாட்சிமையே கோடிகோடியாய் கோடிகோடியாய் நன்றி நன்றி ஐயா சேனைகளின் கர்த்தரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1118
Song ID
senaigalin-kartharey-song-lyrics-chords-ppt-sis-rachel-anitha
Views
11
Downloads
3
Source
Open