Senaigalin Karthavae சேனைகளின் கர்த்தாவே

சேனைகளின் கர்த்தாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

சேனைகளின் கர்த்தாவே உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலே உமக்கு நிகரான நாமம் இல்லை (2) 1. வானம் உமது சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி (2) வானத்தின் கீழே பூமியின் மேலே உமக்கு நிகரான நாமம் இல்லை (2) 2. முழங்கால் யாவும் முடங்குமே நாவுகள் யாவும் போற்றுமே (2) போற்றும் தெய்வம் நீர் அல்லவோ சேனைகளின் கர்த்தர் அல்லவோ (2) 3. கண்மலை தண்ணீர் திறக்குமே மாராவின் தண்ணீர் மாருமே (2) உந்தன் நாமம் அதிசயமே உன்ன நாமம் ஆச்சரியமே வானத்தின் கீழே பூமியின் மேலே உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7781
Song ID
senaigalin-karthavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open