Senaikalaai Ezhumbi சேனையாய் எழும்பி நாம் துதித்திடுவோம்
சேனையாய் எழும்பி நாம் துதித்திடுவோம்
Unknown
Lyrics
Lyrics
சேனையாய் எழும்பி நாம் துதித்திடுவோம்
தேசத்தை துதியினால்
நீரப்பிட செல்லுவோம்
இரு கரங்கள் உயர்த்தி ஸ்தோத்தரிப்போம்
இயேசு ராஜனை
இரு கரங்கள் அசைத்து ஆராதிப்போம்
தூய ஆவியை
பாடு ஹாலே...லூ...யா
துதிஹா...லே...லூ...யா
வெண்கல கதவுகள் உடைப்பாரே
தேசத்தில் ஷேமத்தை
விளங்கிடச் செய்வாரே
தூய ஆவியால் நிறைந்து
ஆராதிப்போம் தூய தேவனை
புது அபிஷேகம் பெற்று நாம்
ஸ்தோத்திரிப்போம் இயேசு ராஜனை
2 நீதியின் வஸ்திரம் உடுத்துவோம்
விசுவாசத்தின் கேடயம்
எடுத்து நாம் செல்லுவோம்
உந்தன் நாமத்தைச் சொல்லி
ஸ்தோத்திரிப்போம் இயேசு ராஜனை
எங்கள் துதியினால் உயர்த்தி
ஆராதிப்போம் காயு ஆவியை
பாடு ஹாலே...லூ...யா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7261
- Song ID
- senaikalaai-ezhumbi-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0