Senaigalin Aandavare Um சேனைகளின் ஆண்டவரே உம்

சேனைகளின் ஆண்டவரே உம்

Lyrics

சேனைகளின் ஆண்டவரே உம் சமுகம் எத்தனை இன்பம் என் தேவனே என் ராஜனே புகலிடம் நீர்தானையா என் உள்ளத்தின் வாஞ்சை இதய ஏக்கம் நீரே உம் பீடத்தில் அருகினிலே இடம் ஒன்று கிடைத்ததினால் குருவிகளும் தங்கிடுதே களிகூர்ந்து மகிழ்ந்திடுதே கண்ணீரெல்லாம் நீங்குதையா கவலைகள் மறையுதையா புதிய பெலன் புதுக்கிருபை பனிபோல் இறங்குதையா உம் இல்லத்தின் வாசலிலே காவலன் போல் அமர்வேன் வேறிடமோ நான் செல்வதில்லை உம்பீடம் சுற்றி வருவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1132
Song ID
senaikalin-aandavare-um-samukam-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
13
Downloads
3
Source
Open