Senaikalin Karththar Parisuththar சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Lyrics
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
எங்கள் தேவன் பரிசுத்தர்
இஸ்ரவேலின் தேவன் பரிசுத்தர்
சிருஷ்டி கர்த்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் (4)
1. என்னை படைத்தவர் பரிசுத்தர்
எனக்காய் மரித்தவர் பரிசுத்தர்
உயிர்ப்பித்து மீட்டவர் பரிசுத்தர்
நித்திய வாழ்வு தந்தவர்
பரிசுத்தர் -2
2. ஆவியான தேவன் பரிசுத்தர்
ஆட்கொண்டு நடத்துபவர் பரிசுத்தர்
எனக்காய் வருபவர் பரிசுத்தர்
பரலோகில் சேர்ப்பவர் பரிசுத்தர்
Details
- Numeric ID
- 7203
- Song ID
- senaikalin-karththar-parisuththar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open