Serupabelin Mun Nirkum Parvathame சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே

சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
Unknown
PPT
Lyrics

Lyrics

சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே நீ சமபூமியாவாய் நிச்சயமாக பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல கர்த்தரின் ஆவியினால் ஆகும் கர்மேலின் மலைமேல் எலியாவைப்போலவே நான் ஆவியில் நிரைந்து ஜெபித்திடும் போது அக்கினியால் பதில் அனுப்புவீர் எலும்புகளின் பள்ளத்தாக்கில் எசேக்கியேல்போல நான் ஆவியில் நிரைந்து தீர்க்கமாயுரைதல் எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே சிரச்சலையின் நடுவில் பவுலைப் போலவே நான் ஆவியில் நிரைந்து ஆராதிக்கும் போது கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
610
Song ID
serupabelin-mun-nirkum-parvathame-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0