Sethamindri Kappavarae சேதமின்றி காப்பவரே
சேதமின்றி காப்பவரே
Lyrics
சேதமின்றி காப்பவரே
சேனைகளின் கர்த்தர் நீரே
ஆராதனை உமக்கே
அன்பரே என் இயேசுவே
கண்ணின் மணி போலவே
காத்தீர் உம் தயவால்
ஆராதனை உமக்கே
அக்கினி மதிலாகவே
சூழ்ந்து நிற்பவரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1131
- Song ID
- sethamindri-kaapavarae-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 17
- Downloads
- 1