Settaigalil Maraithu செட்டைகளில் மறைத்து

செட்டைகளில் மறைத்து

Lyrics

செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் சேனைகளின் கர்த்தரே கடல் மேல நடந்தாலும் காத்திடுவர் சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார் வாக்கு மாறிடாரே சொன்னதை செய்து முடித்திடுவர் உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர் மேலே மேலே உயர்த்திடுவர் 1. காற்றையும் கடலையும் அடக்கிய தேவன் உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ வானமும் பூமியும் ஆள்கிறவர் உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர் மனதின் பரத்தை அறியாரோ? அகிலத்தை ஆளும் ஆண்டவரே அனுதின தேவைகளை அறியாரோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7829
Song ID
settaigalil-maraithu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
5
Source
Open