Seyalpadum Kaalam Ithu செயல்படும் காலம் இது தானே
செயல்படும் காலம் இது தானே
Lyrics
செயல்படும் காலம் இது தானே
செயல்படும் நேரம் இது தானே
செயல்படும் காலம் இதுவே காலம்
அவரின் நாமம் சொல்ல சொல்ல
அவருக்காக நிற்க நிற்க
அவர் போல் என்றும் வாழ
இது தான் காலம் பசு
1. சாட்சியாய் வாழவும் சத்தியம் பரவவும்
சத்துருவை வீழ்த்தவும் இது தான் காலமே
2. ஊழியம் செய்யவும் சபைகளை நிறுவவும்
பரிசுத்தம் அடையவும் இது தான் காலமே
Details
- Numeric ID
- 7179
- Song ID
- seyalpadum-kaalam-ithu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open