Seythukko Seythukko

செய்துக்கோ செய்துக்கோ
Unknown
Lyrics

Lyrics

செய்துக்கோ செய்துக்கோ அநியாயத்தைச் செய்துக்கோ நடந்துக்கோ நடந்துக்கோ அசுத்தமாகவே நடந்துக்கோ (2) வந்திடுவார் வந்திடுவார் இயேசு ராஜா வந்திடுவார் சென்றிடுவார் சென்றிடுவார் (2) மீட்கப்பட்டோர் சென்றிடுவார் சேர்ந்திடுவார் சேர்ந்திடுவார் அவர் அணைப்பில் சேர்ந்திடுவார் வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார் நித்திய காலமாய் வாழ்ந்திடுவார் (2) ஐயோ! உந்தன் பாவம் உன்னை ஆக்கிடுமே சாபம் அந்தோ பரிதாபம் உனக்கு என் அனுதாபம் மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் --- செய்துக்கோ --- பொல்லாதே பொல்லாதே உலக ஆசை பொல்லாதே நில்லாதே நில்லாதே பாவ வழியில் நில்லாதே (2) செல்லாதே செல்லாதே காலம் இனியும் செல்லாதே சொல்லாதே சொல்லாதே சாக்குப்போக்கு சொல்லாதே (2) 666 நிச்சயம் வந்திடும் பாரு அதற்கு முன்னால் நீயும் பரலோகம் போய்ச் சேரு மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் --- செய்துக்கோ --- செய்துக்கோ செய்துக்கோ அநியாயத்தைச் செய்துக்கோ நடந்துக்கோ நடந்துக்கோ அசுத்தமாகவே நடந்துக்கோ (2) வந்திடுவார் வந்திடுவார் இயேசு ராஜா வந்திடுவார் சென்றிடுவார் சென்றிடுவார் (2) மீட்கப்பட்டோர் சென்றிடுவார் சேர்ந்திடுவார் சேர்ந்திடுவார் அவர் அணைப்பில் சேர்ந்திடுவார் வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார் நித்திய காலமாய் வாழ்ந்திடுவார் (2) ஐயோ! உந்தன் பாவம் உன்னை ஆக்கிடுமே சாபம் அந்தோ பரிதாபம் உனக்கு என் அனுதாபம் மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் --- செய்துக்கோ --- பொல்லாதே பொல்லாதே உலக ஆசை பொல்லாதே நில்லாதே நில்லாதே பாவ வழியில் நில்லாதே (2) செல்லாதே செல்லாதே காலம் இனியும் செல்லாதே சொல்லாதே சொல்லாதே சாக்குப்போக்கு சொல்லாதே (2) 666 நிச்சயம் வந்திடும் பாரு அதற்கு முன்னால் நீயும் பரலோகம் போய்ச் சேரு மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் --- செய்துக்கோ --- Seythukko Seythukko lyrics songs,Seythukko Seythukko song lyrics,Seythukko Seythukko Lyrics Song Chords PPT -செய்துக்கோ செய்துக்கோ seythukko seythukko aniyayaththai seythukko natanthukko natanthukko asuththamakave natanthukko vanthituvar vanthituvar iyesu raja vanthituvar senrituvar senrituvar mitkappattor senrituvar sernthituvar sernthituvar avar anaippil sernthituvar vazhnthituvar vazhnthituvar niththiya kalamay vazhnthituvar jayo unthan pavam unnai aakkitume sapam antho parithapam unakku en anuthapam mitkappattal paralokam selvar kaivitappattal pathalam servar --- seythukko pollathe pollathe ulaka aasai pollathe nillathe nillathe pava vazhiyil nillathe sellathe sellathe kalam iniyum sellathe sollathe sollathe sakku pokku sollathe 666 nissayam vanthitum paru atharku munnal niyum paralokam poy seru mitkappattal paralokam selvar kaivitappattal pathalam servar --- seythukko seythukko seythukko aniyayaththai seythukko natanthukko natanthukko asuththamakave natanthukko vanthituvar vanthituvar iyesu raja vanthituvar senrituvar senrituvar mitkappattor senrituvar sernthituvar sernthituvar avar anaippil sernthituvar vazhnthituvar vazhnthituvar niththiya kalamay vazhnthituvar jayo unthan pavam unnai aakkitume sapam antho parithapam unakku en anuthapam mitkappattal paralokam selvar kaivitappattal pathalam servar --- seythukko pollathe pollathe ulaka aasai pollathe nillathe nillathe pava vazhiyil nillathe sellathe sellathe kalam iniyum sellathe sollathe sollathe sakku pokku sollathe 666 nissayam vanthitum paru atharku munnal niyum paralokam poy seru mitkappattal paralokam selvar kaivitappattal pathalam servar --- seythukko TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
seythukko-seythukko-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open