Shammah ஷம்மாவாம்

ஷம்மாவாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கூடவே இருப்பவர் ஷம்மாவாம் தேவைகள் சந்திப்பவர் யீரேவாம் நன்மையிள் தரும் நல்ல மேய்ப்பராம் நாவுகள் புகழ்ந்திடும் நம் தேவனாம் (நம் தேவனாம்) செங்கடலும் பிளந்தது சேௗகாளும் விழுந்தது இரதங்களும் முறிந்தது ஜெயம் இன்று இடைத்தது அல்லோயா இவர் மிக பெரியவர் ஆமென் அல்லேலுயா பராக்கிறமம் செய்பவர் (2) உதவிகள் தருபவர் எபிநேசர் ஷாலோம் பாகாறும் என் சமாதானம் ரஃபா அவரே என் மருத்துவர் ராஜாதி ராஜா அவர் என் நேசர். (என் இநசரே) ஆர்பரித்து பாடுவோம் அலைகளை தாண்டிகய அற்புதங்கள் நம்கடுண்டு ஜெயக் கொடி ஏற்றுவோம் 3) எங்கும் நிறைந்தவர் நிறைந்தவர் ஏலோஹிம் எல்லாம் படைத்தவர் ஒசேனு மெக்காதீல் அவரே என் பரிசுத்தர் ஸிட்கேனு அவரே என் நீதி. (என் நீதியே) துதிகள் செலுத்துவோம் துயரங்கள் அகற்றுவோம் தூதர்கள் பணிந்திடும் தூயவர் நம்மோடு. (4) நெறிந்த நாணல் முறிப்பாரோ மங்கி எரிவதை அகப்பாரோ பெலவீனன் என்று என்னை தள்ளாரே கிருபைகள் சூழ்ந்திட மீடீப்பாரே (என் மீட்பரே) உயர உயர்த்துவேன் எல்லா கனத்தையும் செலுத்துவேன் நாவுகள் முழங்கிடும் முடிங்காள் முடங்கிடும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7972
Song ID
shammah-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open