Sila Nerangalil சில நேரங்களில் என்

சில நேரங்களில் என்
Unknown
PPT
Lyrics

Lyrics

சில நேரங்களில் என் அழுகையின் கண்ணீர் உம் சமூகத்தில் ஜெபமாகுமே சில வேளைகளில் என் வியாகுலங்கள் உம் பார்வையால் மறைந்திடுமே பாதை தெரியாத குருடனை போல் என் வாழ்க்கையின் விழி தொலைத்தேன் நெருங்கி என் அருகில் தேடி வந்தீர் புது வழியை தந்தவரே எனக்கு வெற்றியை நீரே என் யெகோவா நிசி நீரே என் யெகோவா ஷம்மா 1. என்னை உருவாக்க என் கண்ணீர் தேவையா உமக்கு என் உணவாக மாறினது உம் வசனம் எனக்கு பாதை தெரியாத வனாந்திரங்கள் கரம் விரித்தேன் என்னை கரை சேர்திடும் நீரே என் யெகோவா நிசி நீரே என் யெகோவா ஷம்மா 2. என் துருத்தியின் தண்ணீர்கள் செலவழிந்ததே என் எதிர்காலம் கண் முன்னே நிலை குலைந்ததே புறஜாதி எனக்காக யார் வருவார் என் துறவே என் துனையாளரே நீரே என் யெகோவா நிசி நீரே என் யெகோவா ஷம்மா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6461
Song ID
sila-nerangalil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open