Lyrics
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
இனிமை கவி பாடி வெல்லுவோம்
செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2)
1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2)
2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம்
3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
தூயர் சேவையில் பின்னடையோமே (2)
4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (2)
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4673
- Song ID
- siluvai-kodi-yeanthi-selluvom-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0