Lyrics
சிலுவை மரத்தில் ஏற்றினரோ
மாசற்ற என் இயேசுவை
பாவி எந்தன் பாவத்திற்க்காய்
பாறை மிகும் கல்வாரியில் – 2
தேகம் சிதைந்திடவே
முள்முடி சூட்டினாரோ – 2
மாந்தர் தம் பாவத்தை போக்கிட மன்னகம்
தோன்றிய மாமனியே – 2
அவமான சின்னம் அதை
ஆண்டவா சுமந்தீரோ – 2
அகிலத்தின் வேதனை தீர்த்திட நீரும்
தொங்கினீர் சிலுவையிலே – 2
உந்தனின் பாவத்தினால்
அவர் தேகம் சிதைந்ததே – 2
உந்தனின் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
தம் இரத்தம் சிந்தினாரே – 2
Details
- Numeric ID
- 3546
- Song ID
- siluvai-marathil-yaetrinaro-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0