Siluvai Nizhalathile சிலுவை நிழலதிலே காண்பேன்

சிலுவை நிழலதிலே காண்பேன்
Unknown
Lyrics

Lyrics

சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே (2) சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளை தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2 கர்த்தாவே என் உள்ளமும் உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும் என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2 நிந்தைகள் சுமந்திட எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும் மனம் வாடித்தவிக்கையிலும்-2 கர்த்தாவே உம் கிருபை என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர் எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2 மண்ணில் பரதேசி நான் வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2 -சிலுவை நிழலதிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3547
Song ID
siluvai-nizhalathile-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0