Siluvai Sumandhu Vaandhom சிலுவை சுமந்து வந்தோம்

சிலுவை சுமந்து வந்தோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவை சுமந்து வந்தோம் சிலுவை வீரர் நாங்கள் – 2 சிலுவை அல்லது மேன்மை இல்லை சிலுவை அல்லோ எங்கள் மேன்மை சிலுவை எங்கள் சின்னம் சிலுவை எங்கள் பாதை சிலுவை எங்கள் ஜீவன் சிலுவை எங்கள் பெலன்-பெலன் – பெலன் சிலுவை சுமந்து வந்தோம் சிலுவை வீரர் நாங்கள் பாவத்தை சுமந்தும் பயன் இல்லை பாவத்தை மிகுந்த நிறைவில்லை நேசரின் இரத்தம் கழுவியதே இயேசுவின் அன்பின் சின்னம் ஆனோமே சிலுவையில் அன்பை காட்டிடவே முடிவு பரியந்தம் தாழ்த்தினாரே எங்கள் அன்பினை காட்டிடவே சிலுவை நிதமும் சுமந்து வந்தோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4675
Song ID
siluvai-sumandhu-vaandhom-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open