Siluvai Thaangu Meetpae Pin Song பாமாலை: 312 சிலுவை தாங்கு மீட்பர் பின்

பாமாலை: 312 சிலுவை தாங்கு மீட்பர் பின்

Lyrics

1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை பின்செல்வாய் ஆயுள் முற்றுமே; மகிமை கிரீடம் சூடுவாய் சிலுவை தாங்கின்மட்டுமே. 6.திரியேகரான மா கர்த்தா, என்றென்றும் போற்றப்படுவீர்; மேலோக நித்திய வாழ்வுக்கே அடியாரை நடத்துவீர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5059
Song ID
siluvai-thaangu-meetpae-pin-song-chords-ppt
Views
0
Downloads
0