Siluvai Thiru Siluvai

சிலுவை திரு சிலுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவை திரு சிலுவை கிருபையின் இனிய மறைவினில் மறைத்து கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசிதாகமடைந்து படுகாயம் கடும் வேதனை அடைந்து பாவமறியா பரிசுத்தர் இயேசு – 2 பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவ கடும் முள்முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று-2 நடுவிலாவையும் பிளந்திடச்செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க இரத்தத்தால் பாவகறைகள் நீக்க உந்தன் வியாதியின் வேதனை ஒழிய -2 பாவத்திலின்று நீ விடுதலை அடைய 4. லோகத்தின் இன்ப பாதையில் ஓடி வாழும் பாவியை சிலுவையில் தேடி சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து-2 அன்பினில் ஏற்று ஐங்காயமான

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4677
Song ID
siluvai-thiru-siluvai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open