Siluvaikaaga Nandri Enakai சிலுவைக்காக நன்றி எனக்காய்
சிலுவைக்காக நன்றி எனக்காய்
Lyrics
சிலுவைக்காக நன்றி
எனக்காய் மரித்தீர் நன்றி
என் பாவ பாரம் சுமந்தீரே அன்பை தந்தீரே
உம் கிருபை தந்தீரே
உன் அன்பிற்காக நன்றி
காயப்பட்ட கரங்களுக்காய் நன்றி
உம் இரத்தத்தாலே கழுவி நீர் என்னை
மன்னித்தீர் என்னை அரவணைத்தீரே
பாத்திரர் நீரே
இயேசுவே பாத்திரர்
சிங்காசனத்தில் ராஜனே
ஜெயமாக ஆள்பவரே
உயர்ந்தவர் உன்னதரே
தேவகுமாரன் நீரே
அன்பின் சொரூபி அடிக்கப்பட்டீர்
பாத்திரர் நீரே
Details
- Numeric ID
- 4684
- Song ID
- siluvaikaaga-nandri-enakai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open