Siluvaiyai Sumandha Tholgalin சிலுவையை சுமந்த தோள்களின்

சிலுவையை சுமந்த தோள்களின்
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவையை சுமந்த தோள்களின் மீதே என்னையும் தூக்கி சுமந்த இயேசுவே -2 உம்மைப் போல் யாருமில்லை பரலோகம் என்னை சேர்க்க (2) 1. காணாமல் போன என்னையும் தேடி வந்த என் தெய்வம் இயேசுவே -2 மனிதனின் அன்பு மாறும் உலகினில் மாறாத அன்பு நேசரின் அன்பு -2 2. இயேசுவே உந்தன் பரிசுத்த இரத்தம் எனக்காகவல்லோ சிந்தினீர் எத்தனை பாடுகள் எந்தன் வாழ்வில் வந்தாலும் உம்மை விடுவதில்லை 3. இயேசுவே உந்தன் மார்பினில் சாய சீக்கிரம் வருவேன் உம்மிடமாய் எத்தனை நாட்கள் நான் வாழ்ந்தாலும் உம்மோடு வாழும் நாட்கள் போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6975
Song ID
siluvaiyai-sumandha-tholgalin-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open