Siluvaiyandayil Um Anbai சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்

சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவையண்டை உம் அன்பை கண்டேன் என் இயேசுவே என் நேசரே-2 என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ -2 1. இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன் நிலையான அன்பு எங்கும் இல்லையே-2 கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே உம் அன்பினால் என்னை அணைத்தீரே 2. ஊழியப் பாதையில் நடக்கையில் உம் பாரத்தையே தந்தீரே என் ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன் உம் அன்பினால் சேவிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6991
Song ID
siluvaiyandayil-um-anbai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open