Siluvaiyil Enthan Sirumaiyai …

சிலுவையில் எந்தன் சிறுமையை

Lyrics

சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே என் கர்த்தர் நல்லவரே-4 தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார்-2 என் அப்பா நல்லவரே-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1837
Song ID
siluvaiyil-enthan-sirumaiyai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1