Siluvaiyin Adiyil Sinthiya Iraththaththil சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில் மூழ்கிட வந்தேன் அய்யா உம் தூய இரத்தத்தால் என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் அய்யா 1. திருக்குள்ள இதயத்தை கழுவிட ஈட்டியால் இதயத்தை பிளந்தனரோ மாசில்லா உம் திரு இரத்தத்தாலே கேடுள்ள இதயம் கழுவிடுமே 2. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும் இரத்தத்தில் மூழ்கிட வந்தேன் அய்யா பரிசுத்த வாழ்வினை தந்திடுமே உம் தூய இரத்தத்தால் மூடுமைய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4686
Song ID
siluvaiyin-adiyil-sinthiya-iraththaththil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open