Siluvaiyin Maranaththaal சிலுவையின் மரணத்தால்

சிலுவையின் மரணத்தால்

Lyrics

சிலுவையின் மரணத்தால் எந்தன் தண்டனைகள் யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர் சிந்தியே இரத்தத்தை கிரயமாக்கினீரே சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2 அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின் அன்பினை கண்டேனே சிலுவையில்-2 எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட உந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின் 1.சிலுவையின் மரத்திலே தரித்திரரானீரே செல்வந்தனாக நான் மாறிட-2 நொறுக்கப்பட்டீர் எனக்காய் காயங்களும் எனக்காய் தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின் 2.வழி தப்பி போனேன் நான் தேடியே வந்தீர் நீர் தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2 கர்த்தாவே உந்தனின் அன்பினை வர்ணிக்க ஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1956
Song ID
siluvaiyin-maranaththaal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1