Siluvaye Siluvaye En Nesar

சிலுவையே சிலுவையே
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த பாவம் என்னவோ (2) பாவி நானிருக்க பரீசுத்தர் பலியாவதோ 1. கன்னத்தில் அறைந்த பாவியினும் பெரும் பாவி நான் அல்லவா காட்டிக் கொடுத்த யூதாசினும் கொடும் நீசன் நான் அல்லவா-2 2. படைத்த நேசரை மறந்தவனாய் என் பாவத்தில் நான் அலைந்தேன் பரிசுத்தர் தோள் மீது பார சிலுவையை நானே தூக்கி வைத்தேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6992
Song ID
siluvaye-siluvaye-en-nesar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open