Siluvayil Thongum Siluvaiyil Thongum சிலுவையில் தொங்கும் இயேசுவைப்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2 கருணை தேவன் உனக்காக 2. கைகால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க முடியாமல் இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் என்றே அழுது புலம்புகின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4685
Song ID
siluvayil-thongum-siluvaiyil-thongum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open