Siluvayil Thongum Yesuvai Paar சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
Lyrics
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக
கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1451
- Song ID
- siluvayil-thongum-yesuvai-paar
- Views
- 15
- Downloads
- 1