Singa Kebiyil Naan Song சிங்க கெபிய…

சிங்க கெபியில் நான்

Lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்(இருந்தேன்) அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1141
Song ID
singa-kebiyil-naan-song-lyrics-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open