Singaasanaththil Veettirukkum Engal சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்
Lyrics
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே
பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே
எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே
என் ஆவியோடும் உண்மையோடும்
உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் கீழே அமர்ந்திருந்து
என்றும் ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும்
ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்
சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே
அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்
எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும்
Details
- Numeric ID
- 6964
- Song ID
- singaasanaththil-veettirukkum-engal-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open