Lyrics
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசு ராஜனே
உந்தன் ஆட்சி என்மேல் வீழ்ந்தால்
ஆளுகை செய்திடுவேன்
மூப்பர் யாவரும் பணிந்திடும் தேவனே
உந்தனை உயர்த்தியே தொழுவோம்
எகிப்தின் ஜனம் மீட்க எழுந்தீர் என் தேவா
எழுப்பினீரே மோசேயுடன் இருந்து
என்றும் பலத்தை நீர் தந்தீரையா
என்னை நடத்திடுமே என்றும்
என்னை நடத்திடுமே
-- சிங்காசனத்தில் --
சவுலைப் பவுலாக தமஸ்கு நடுத்தெருவில்
தரிசனம் தந்து மாற்றினீரே
தேவா உம்மையே என்றும் பணிகின்றேன்
என்றும் படைக்கிறேன் முற்றும்
என்றும் படைக்கிறேன்
-- சிங்காசனத்தில் --
இறுதிவரை இருப்பேன் வாக்கு தந்த தேவா
ஊழியம் செய்ய வல்லமை தாரும்
என்றே உம்மை கெஞ்சுகின்றேன்
ஜெயத்தை தந்திடுமே என்றும்
ஜெயத்தை தந்திடுமே
-- சிங்காசனத்தில் --
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசு ராஜனே
உந்தன் ஆட்சி என்மேல் வீழ்ந்தால்
ஆளுகை செய்திடுவேன்
மூப்பர் யாவரும் பணிந்திடும் தேவனே
உந்தனை உயர்த்தியே தொழுவோம்
எகிப்தின் ஜனம் மீட்க எழுந்தீர் என் தேவா
எழுப்பினீரே மோசேயுடன் இருந்து
என்றும் பலத்தை நீர் தந்தீரையா
என்னை நடத்திடுமே என்றும்
என்னை நடத்திடுமே
-- சிங்காசனத்தில் --
சவுலைப் பவுலாக தமஸ்கு நடுத்தெருவில்
தரிசனம் தந்து மாற்றினீரே
தேவா உம்மையே என்றும் பணிகின்றேன்
என்றும் படைக்கிறேன் முற்றும்
என்றும் படைக்கிறேன்
-- சிங்காசனத்தில் --
இறுதிவரை இருப்பேன் வாக்கு தந்த தேவா
ஊழியம் செய்ய வல்லமை தாரும்
என்றே உம்மை கெஞ்சுகின்றேன்
ஜெயத்தை தந்திடுமே என்றும்
ஜெயத்தை தந்திடுமே
-- சிங்காசனத்தில் --
Singkasanaththil Veetrirukkum lyrics songs,Singkasanaththil Veetrirukkum song lyrics,Singkasanaththil Veetrirukkum Lyrics Song Chords PPT -சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singkasanaththil veetrirukkum
iyesu rajane
unthan aatsi enmel veezhnthal
aalukai seythituven
mooppar yavarum paninthitum thevane
unthanai uyarththiye thozhuvom
ekipththin janam meetka ezhuntheer en theva
ezhuppineere mosevutan irunthu
enrum palaththai neer thanthiraiya
ennai nataththitume enrum
ennai nataththitume
-- singkasanaththil
savulai pavulaka thamasku natuththeruvil
tharisanam thanthu mattrineere
theva ummaiye enrum panikinren
enrum pataikkiren mutrum
enrum pataikkiren
-- singkasanaththil
iruthivarai iruppen vakku thanthe theva
oozhiyam seyya vallamai tharum
enre ummai kenychukinren
jeyaththai thanthitume enrum
jeyaththai thanthitume
-- singkasanaththil
singkasanaththil veetrirukkum
iyesu rajane
unthan aatsi enmel veezhnthal
aalukai seythituven
mooppar yavarum paninthitum thevane
unthanai uyarththiye thozhuvom
ekipththin janam meetka ezhuntheer en theva
ezhuppineere mosevutan irunthu
enrum palaththai neer thanthiraiya
ennai nataththitume enrum
ennai nataththitume
-- singkasanaththil
savulai pavulaka thamasku natuththeruvil
tharisanam thanthu mattrineere
theva ummaiye enrum panikinren
enrum pataikkiren mutrum
enrum pataikkiren
-- singkasanaththil
iruthivarai iruppen vakku thanthe theva
oozhiyam seyya vallamai tharum
enre ummai kenychukinren
jeyaththai thanthitume enrum
jeyaththai thanthitume
-- singkasanaththil
true
true
true
true
Details
- Numeric ID
- 0
- Song ID
- singkasanaththil-veetrirukkum-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0
- Source
- Open